அன்னையின் அன்பும், பண்பும்

ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (தேற்றுகிற தாய்)
ஏசாயா 49:15
ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ? (மறக்காத தாய்)
1. விட்டுக்கொடுக்கிற தாய் (ஒப்புக்கொடுக்கிற தாய்)
1சாமுவேல் 1:20-28
அவன்(சாமுவேல்) கர்த்தருக்கென்று கேட்கப்பட்ட படியினால்,அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள் (அன்னாள்)
1இராஜாக்கள் 3:16-28
(பிள்ளைக்காக துடிக்கின்ற தாய்)
உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம் என்று துடிக்கிற தாய்
2. விண்ணப்பிக்கிற தாய் (பிள்ளைகளுக்காக கெஞ்சுகின்ற தாய்)
மத்தேயு 20:20-21
செபுதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரர்களுக்காக இயேசுவிடம் விண்ணப்பம்பண்ணுகிறாள்
மாற்கு 7:25-30
அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாய் பிசாசைத் துரத்திவிட வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்
3. விசுவாசிக்கிற தாய் (வேதத்தைக் கற்பிக்கின்ற தாய்)
அப்போஸ்தலர் 16:1
பவுல் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ.
2தீமோத்தேயு 3:15
பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்
------------------------------------------------------------------------------------------------------------------
தாயை என்ன செய்யக்கூடாது
நீதிமொழிகள் 15:20
அலட்சியம்பண்ணக்கூடாது
நீதிமொழிகள் 23:22
அசட்டைப்பண்ணக்கூடாது
எசேக்கியேல் 22:7
அற்பமாய் எண்ணக்கூடாது
நீதிமொழிகள் 1:8
;
6:20
போதகத்தைத் தள்ளக்கூடாது
நீதிமொழிகள் 19:26
துரத்திவிடக்கூடாது;
நீதிமொழிகள் 20:20
தூஷிக்கக்கூடாது
நீதிமொழிகள் 28:24
கொள்ளையிடக்கூடாது;
நீதிமொழிகள் 30:11
சபிக்கக்கூடாது
ஏசாயா 45:10
ஏன் பெற்றாய் என்று கேட்கக்கூடாது
.